கவிதை ♥




கவிதை தோன்ற வார்த்தை வேண்டும்
வார்த்தை தோன்ற கற்பனை வேண்டும்
கற்பனை தோன்ற இயற்க்கை வேண்டும்
இயற்க்கை ரசிக்க கவலை இல்லா மனம் வேண்டும்
கவலை இல்லா மனம் வேண்டுமென்றால்
நான் மீண்டும் குழந்தையாக வேண்டும்....

Comments

Post a Comment