என் நினைவுகள் உன்னில்



என் நினைவுகள்உன்னில் 
இல்லை என்று- ஆனால் 
என் மனமோசொல்கிறது 
நீ என்னைமறக்கவில்லையென்று... 
அதனால் தான்இன்னும் 
நான் உயிருடன்இருக்கிறேன் 
அன்பே உன்நினைவுகளுடன்...!
இனியும் காலம்கடத்தாதே 
விரைவில் வந்துவிடு..!!

Comments

Post a Comment