இந்த நிமிஷத்துல இருந்து உன்ன மறக்கிறேன் on July 13, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps இந்த நிமிஷத்துல இருந்து உன்ன மறக்கிறேன் ! உன்ன பிரியுறேன் ! என் மனசுல இருந்து உன்ன தூக்கி எறியுறேன் ! இனி உன்ன பாக்கமாட்டேன் இனி உன்கூட பேசமாட்டேன் என வீர ஆவேசமாய் பேசினால் என் "இதயம் " என்னைப்பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது ! நிறைய தடவை கேட்டாச்சு கேட்டாச்சு !😬😬😬😬😬 Comments
Comments
Post a Comment