உன் மீதான காதல் on July 20, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps உன் மீதான காதலை நானும் என் மீதான காதலை நீயும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டேயிருப்போம் !இருவரின் ஆயுளும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஒற்றைக்கணத்தில் முடியும் அந்த தருணம் வரை ! Comments
Comments
Post a Comment