எதிர் பார்த்து வாழும் வாழ்க்கை ...


எதிர் பார்த்து வாழும் வாழ்க்கை 

ஏமாற்றத்திலே 
எதிர்பாராத வாழ்க்கை 
சொர்கத்திலே 
எண்ணி பார்க்க முடிந்த காசை 
எடுத்து தின்ன முடியுமா 
உன்னை வைத்து பூட்டிய நெஞ்சில் 
இன்னொருத்தி தஞ்சமா 
வாழ தான் நினைக்கிறேன் வாழ்க்கையை 
முடியவில்லை 
நீ இன்றி வாழ்வதற்கு?




Comments