கொஞ்சும் குமரி நீ on July 20, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps கொஞ்சும் குமரி நீ கோபப்பார்வை வீசினாலும் ! கோபப்பட்டு திட்டினாலும் ! என்னை குழந்தையாய் மாற்றிக்கொள்கிறேன் !அம்மாவின் கோபம் அழகு மழலை அறியாது அல்லவா ! Comments
Comments
Post a Comment