திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா



திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை #உயிர் #வரை #கேட்கிறதே.....💞💞💞💞

Comments