தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்... on September 09, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps இத்தனை வருடங்களில் உனக்காக - நான் இழந்தது மட்டுமே அதிகம் - நீ ஏமாற்றுக்கின்றாய் என்று தெரிந்தும்கூட தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்... Comments
Comments
Post a Comment