வரம் ஒன்று கேட்கிறேன்

தேவதையை பார்த்ததில்லை
தேவதையாய் உன்னை பார்கிறேன்
காதலிக்க
வரம் ஒன்று கேட்கிறேன்
தயங்காமல் தந்திடுவாயா 


Comments