அன்பே ♥


அன்பே
மூடிக்கிடந்த என்
இதய ஜன்னல்கள் முதன் முதலில்
திறந்தது!
உன்
முத்து கொலுசுகள் சிந்திய
ஓசைகளில்...!

Comments