Skip to main content
உனைக் காணவே என் பார்வை.....
உனைக் காணவே
என் பார்வை.....
உனைப் பாடவே
என் வார்த்தை......
உனைத் தேடியே
என் பாதை.....
உனை நோக்கியே
என் பயணம்.....
உனைச் சேரவே
என் வாழ்கை...
உனக்கெனவே
என் மரணம்....
உன் மடிதனிலே
நான் சரணம்.....
ஒரு நாள்
அது நிகழும்.............
Comments
Post a Comment