உன்கண்ணீரை எப்படி துடைப்பேன் ??? on July 07, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps விழுகின்ற மழை நீரினில் நனைகின்ற இலை நீராய் வழிந்தோடுகிற உன்கண்ணீரை எப்படி துடைப்பேன் ??? உன் கண்ணீரில் கரையுதே என் காதல் ... அழுவதாய் இருந்தால் அழுஎன் முன்னால் அல்ல ; என் உடலிற்கு மட்டும் .... Comments
Comments
Post a Comment