நீயாக இருக்கட்டும்...

உன்னை நினைத்தபடியே
உறங்கிப் போகிறேன்...
உறக்கம் நிரந்தரமானால்,
இதயம்
கடைசியாக நினைத்தது
நீயாக இருக்கட்டும்...
-mathi


Comments