வளர்பிறையாய் வளர்ந்தும் வரவில்லை ! on July 10, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps வளர்பிறையாய் வளர்ந்தும் வரவில்லை ! தேய்பிறையாய் தேய்ந்தும் போகவில்லை ! பௌர்ணமியாய் அப்படியேதான் இருக்கிறது ! இன்றுவரை உன்னைப்பற்றிய நினைவுகள் !என்றும் நீ எனக்கு "முழுநிலவு" தானே Comments
Comments
Post a Comment